அவரு கூட நடிக்க முடியாது.. 49 வயது முன்னணி நடிகரை ஒதுக்கிவைக்கும் சாய் பல்லவி சாய்பல்லவியிடம் 49 வயது மதிக்கத்தக்க நடிகருடன் ரீமேக் படம் ஒன்றில் நடிக்க கேட்டதற்காக அவருடன் நடிக்க முடியாது என்று கூறியது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஒரு முன்னணி நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவை சேர்ந்தவராக இருந்தாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாதான் தற்போது சாய்பல்லவிக்கு தாய் இடமாக உள்ளது. எக்கச்சக்கமாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதுவும் சாய்பல்லவி இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டம் போடுவது எல்லாம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது போல. இப்போதெல்லாம் முன்னணி நடிகர்களை விட சாய்பல்லவி நடனம் ஆடும் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.தெலுங்கில் ஏற்கனவே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்து விட்டாராம். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ம
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********