எமதுதலைவர் உயிருனும் மேலாக நேசித்த தமிழக்கொள்ளைக்காகப்போராடி தனது குடும்பத்தோடு தன்னை அற்பணித்து விட்டார் என்பதை அனைத்து மக்களிற்கும் தெரியப்படுத்துகின்றேன், தலைவர் உயிரோடு உள்ளார் என்று பணம் பறிப்பவர்கள் இந்தியாவில் தான் முதலில் அதிகம் இருந்தார்கள், ஆனால் இப்பொழுது வெளிநாடுகளிலும் இப்படியான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெறுகின்றது, எவரும் ஏமாந்து பணங்களைக்கொடுக்க வேண்டாம், இரண்டு வருடங்களிற்கு முன்னர் இந்தியாவில் இருந்து ஒருதர் என்னை தொடர்வு கொண்டார் தலைவரை தான்தான் வைத்து பாதுகாப்பதாகவும் தனது தாலிக்கொடியெல்லாம் அடகில் இருப்பதாகவும் பணம் அனுப்புமாறும் ஐந்து நாட்களில் அவரின் நேரடி உரையை வெளியிடப்போவதாகவும் என்னிடம் குறிப்பட்டார், அதற்கு நான் அவர் எனக்கு ஒரு பெயர் வைத்தவர் அதை நான் சொல்லுகின்றேன் அவரிடம் கேளுங்கள் இவரை உங்களிற்கு தெரியுமா? என்று அதற்குப் பின் எவளவு பணம் என்றாலும் நான் தருகிறேன் என குறிப்பட்டேன், அதற்கு அவர் தலைவர் மனநிலை பாதிக்கப்பட்டுயிருக்கின்றார் அவர் கதைக்கக்கூடிய நிலையில் இல்லை என்று என்னிடம் சொல்லி போனை கட்பண்ணி விட்டார்,தலைவர் இருக்கிறார் காசு குடுங்கோ!! புலம்ப
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். பிரிகேடியர் / கேணல்b10. லெப் கேணல் b11. மேஜர் b12 கப்டன் b13 லெப்டின்ட் b14 2ம் லெப்டினன்ட் b15 வீரவேங்கை b16 உதவி யாழர் b17 தலைவர் ஏனைய படம் b18