முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 912 கரும்புலிகள் நாள் நிகழ்வு - 2024 - அவுஸ்திரேலியா சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள்,

 கரும்புலிகள் நாள் நிகழ்வு - 2024 - சிட்னி

M97

கரும்புலிகள் நாள் நிகழ்வு சிட்னியில் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றுள்ளது. Wentworthville Community Centre மண்டபத்தில் மாலை 7 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு கரும்புலிகளுக்கான மலரஞ்சலியை உணர்வுபூர்வமான முறையில் மேற்கொண்டனர். 


இந்நிகழ்வில், பொதுச்சுடரினை கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் சகோதரன் ஐங்கரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் நிசாந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திருச்செல்வம் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் திருவருட்செல்வன்/தோழன்  அவர்களின் சகோதரன் ஜெயச்செல்வன் அவர்கள் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்.


தொடர்ந்து அகவணக்ககம் நடைபெற்று, நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் கரும்புலி மாவீரர்களுக்கான மலரஞ்சலியை செலுத்தினர். 


தொடர்ந்து கரும்புலிகள் நினைவுப் பாடல்களான "எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது..." என்ற பாடலை பவித்திரன் மகேந்திரன் அவர்களும் "தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா..." என்ற பாடலை சிருஸ்திகா செல்வம் அவர்களும் "இங்குவந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்....." என்ற பாடலை ஜெய்கரன் அவர்களும் பாடினர்.


கரும்புலிகள் பற்றிய பேச்சு ஒன்றினை கார்த்திக் பிரபாகர் அவர்களும், தொடர்ந்து சுஜிர்த்தனா பிரதீபன் மற்றும் அபிசயா மதிவதன் இணைந்து இன்னொரு பேச்சினையும் வழங்கினர்.


கரும்புலிகள் பற்றி வியாசன் அவர்கள் எழுதிய கவிதையை சுலோஜனா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, கபிசன் நரேஸ்குமார் மற்றும் வாகீஸ்வரன் தமிழரசன் ஆகியோர் இணைந்து இன்னொரு கவிதையை வழங்கினர்.


கரும்புலிகள் பற்றிய நினைவுப் பகிர்வை முன்னாளர் போராளியும் அரசியல் செயற்பாட்டாளருமான தேசிகன் அவர்களும், விடுதலைப் புலிகள் பத்திரிகையில் பகிரப்படாத பக்கங்களை பதிவு செய்த ஆநதீ அவர்களும் வழங்கினர்.


இரவு 8.30 மணி வரை தொடர்ந்த நினைவேந்தல் நிகழ்வு, தேசியக்கொடிகள் இறக்கி வைக்கப்பட்டு உறுதியுரையோடு நிறைவுபெற்றது. வேலை நாளாக இருந்தபோதும், பலரும் உணர்வோடு பங்குகொண்ட மண்டபம் நிறைந்த நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


A1

A2

A3

A4

A5

A6

A71

A72

A81

A82

A83

M1

M3

M4

M5

M6

M7

M8

M9

M91

M92

M2

M93

M94

M95

M96

M97

M98

M991

M992

K11

K12

K13

K21

K22

K23

K31

K32

K33

K41

K42

K43

K51

K52

K53

K61

K62

K64

L1

L2

L3

L4

L5

L6

L7

L8

S1

S2

S3

S4

S6

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?