முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 889 எதிர்காலத்தில் இங்கிலாந்து அரசால் தமிழளிற்குகிடைக்கப்போகும் அங்கிகாரம்?

 

புலம் பெயர் நாடுகளில் பரபரப்பு: ஈழத்தமிழர்களுக்கு சார்பாக பிரித்தானிய புதிய பிரதமர் எழுதிய கடிதம்

புலம் பெயர் நாடுகளில் பரபரப்பு: ஈழத்தமிழர்களுக்கு சார்பாக பிரித்தானிய புதிய பிரதமர் எழுதிய கடிதம் | Letter British Prime Minister On Behalf Of Tamils
 By Sumithiran 3 hours ago
Join us on our WhatsApp Group

 இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருவது அவர்களது உறவினர்களின் தலையாய கடமை என தற்போது பிரித்தானியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த மே மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பேரவலம்

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதுடன் இதுவொரு பரந்துபட்ட மனித உரிமை மீறலாகும்.


இவ்வாறு இவர்கள் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டமை அவர்களது உறவினர்கள் மிகுந்த வலி மற்றும் வேதனையுடனேயே வாழ வழி வகுத்துள்ளது.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி

தமிழ் மக்களுடன் நிற்கும்

இந்த நினைவு தினத்தில் தொழிலாளர் கட்சி அதற்கான மரியாதையை வழங்குவதுடன் கடைசி சமாதானம் கிடைக்கும் வரையிலும் நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு ஏற்படும் வரையிலும் தமிழ் மக்களுடன் நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் நாடுகளில் பரபரப்பு: ஈழத்தமிழர்களுக்கு சார்பாக பிரித்தானிய புதிய பிரதமர் எழுதிய கடிதம் | Letter British Prime Minister On Behalf Of Tamils



பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மரின் முதல் நாள்: விவாதத்துக்குரிய திட்டம் ரத்து

பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மரின் முதல் நாள்: விவாதத்துக்குரிய திட்டம்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?