முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 880 அமெரிக்கா வாழ் இலங்கை சிறுவனின் நெகிழ்ச்சியான செயல்

 

அமெரிக்கா வாழ்  இலங்கை சிறுவனின் நெகிழ்ச்சியான செயல்

அமெரிக்கா வாழ் இலங்கை சிறுவனின் நெகிழ்ச்சியான செயல் | Usa Sri Lankan Boys Help To People
 By Vethu 8 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த சிறுவனின் நெகிழ்ச்சியான செயற்பாடு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

11 வயதான சானுஹக் பின்னவலகே என்ற சிறுவன், இலங்கையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்து வருகிறார்.

அமெரிக்காவில் வாழும் சானுஹக், ஜனாதிபதி ஜோ பைடனிடமிருந்து சமூக சேவைக்கான தங்க விருது பெற்றுள்ளா்.

தங்க விருது

அமெரிக்காவின் 50 மாகாணங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட பேச்சு போட்டியில் சனுஹக் பின்னவலகே முதலாம் இடத்தைப் பெற்றார்.


விருதின் மூலம் தனக்கு கிடைத்த பணத்தை கொண்டு,  இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்க முன்வந்துள்ளார்.

சேவை மனப்பான்மை

மாணவர்களுக்கு பொருட்களை வழங்கும் நோக்கில், இலங்கைக்கு வந்துள்ளார். சனுஹக் பின்னவலவின் பெற்றோர் அமெரிக்காவில் வைத்தியர்களாகப் பணி புரிகின்றனர். அவர்கள் முன்னர் கொழும்பு மாலம்பேயில் வசித்து வந்துள்ளனர்.

அமெரிக்கா வாழ் இலங்கை சிறுவனின் நெகிழ்ச்சியான செயல் | Usa Sri Lankan Boys Help To People

11 வயதான சனுஹக் சிறிய வயதில் சேவை மனப்பான்மையுடன் செயற்படும் விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டுக்களை பெற்றுள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?