முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 872 தமிழீழப்பகுதியில் போதைப்பொருள் விற்பனைக்குப்பின்னால் அரசகைக்கூலிகள்? நடப்பது என்ன?

 

யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மீட்பு

யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மீட்பு | A Quantity Of Drugs Recovered In Jaffna
 By Shalini Balachandran 2 hours ago
Join us on our WhatsApp Group

யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறை புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போதைபொருட்களானது  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (03) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் திடீரென கோடீஸ்வரரான நபர் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

இலங்கையில் திடீரென கோடீஸ்வரரான நபர் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

மேலதிக விசாரணை

இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா, 290 போதை மாத்திரைகள் மற்றும் தராசு ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இருப்பினும், சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட 15 கிலோ கட்டி : இலங்கை மருத்துவர்கள் சாதனை

பெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட 15 கிலோ கட்டி : இலங்கை மருத்துவர்கள் சாதனை

இது எமது கொள்கையல்ல : அரசை கடுமையாக சாடிய நாமல்

இது எமது கொள்கையல்ல : அரசை கடுமையாக சாடிய நாமல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!              
GalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?