முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 860 தமிமீழப்பகுதியில் வெற்றியளித்த கொக்கோ பயிர்ச்செய்கை

 

தமிமீழப்பகுதியில் வெற்றியளித்த கொக்கோ பயிர்ச்செய்கைGallery

 By Laksi 11 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கையானது வெற்றியளித்துள்ளதன் மூலம் பல்வேறு வகையான பெறுமதி சேர் உணவு உற்பத்தி வகைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையைப் (srilanka) பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது இடை , ஈர வலயங்களில் அதிகளவாக செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.

இருப்பினும் உலர் வலயத்திலும் இப்பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொக்கொ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் 25 பேர் கைது : தொடரும் அத்துமீறல்கள்

யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் 25 பேர் கைது : தொடரும் அத்துமீறல்கள்

டாக் சொக்லேட் செய்யும் முறை

அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சாத்த முயற்சி வெற்றியளித்துள்ளது.

தமிழர் பகுதியில் வெற்றியளித்த கொக்கோ பயிர்ச்செய்கை | Successful Cacao Cultivation In Mullaitivu

கொக்கோ பயிர்மூலம் டாக் சொக்லேட் செய்யும் முறை பற்றியும் மாவட்ட விவசாய பயிற்சி நிலைய பண்னை முகாமையாளர் துமிலன் வழிகாட்டலுடனும், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் ஆலோசனையுடனும் , ஒட்டுசுட்டான் விவசாய போதனாசிரியர் அனோதினி சிவனேஸ்வரன் விளக்கமாக கூறியிருக்கின்றார்.

மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு! இன்று வெளியான அறிவிப்பு

மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு! இன்று வெளியான அறிவிப்பு

கொக்கோ பயிர் செய்கை

குறித்த கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்வதுடன் கொக்கோவில் அதிகளவு இலிப்பிட்டு , புரதம். மாப்பொருள், நார்பொருள். அத்தியவசியமான அமினோ அமிலங்கள் என்பனவும் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

தமிழர் பகுதியில் வெற்றியளித்த கொக்கோ பயிர்ச்செய்கை | Successful Cacao Cultivation In Mullaitivu

குறித்த கொக்கோ பயிர் செய்கையை முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் விஸ்தரிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ். சாவகச்சேரியில் வாகன விபத்து: வைத்தியர் உட்பட இருவர் படுகாயம்!

யாழ். சாவகச்சேரியில் வாகன விபத்து: வைத்தியர் உட்பட இருவர் படுகாயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?