முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 773 திருமணம் செய்ய மறுத்த யுவதியின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய நபர்!

 

மனித உணர்புகளை மதிக்காத நாகரியம் அற்ற மதனிதர்களாக மாறிவரும்இலங்கையர்கள்? 


திருமணம் செய்ய மறுத்த யுவதியின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய நபர்! | Person Who Exposed The Privacy Of The Young Woman
 By Sulokshi 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

  தன்னை திருமணம் செய்ய மறுத்த கொழும்பு பிரபல வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்த யுவதியை, மோசமாக சித்தரிக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.நெடுந்தீவில் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்துடன் பொலிஸ் நிலையம் சென்ற மக்கள்!

யாழ்.நெடுந்தீவில் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்துடன் பொலிஸ் நிலையம் சென்ற மக்கள்!

விற்பனை உதவியாளராக பணியாற்றிய 19 வயதான யுவதியின் புகைப்படங்களை, மற்றியமைத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த, அதே நிறுவனத்தை சேர்ந்த 36 வயதானவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


திருமணம் செய்ய மறுத்த யுவதி

திருமணம் செய்யுமாறு குறித்த நபர் விடுத்த கோரிக்கையை மறுத்தமையினால் இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5 வயது மகளை கிணற்றில் தள்ளிவிட்டு தவறான முடிவெடுத்த இளம் பெண்! வெளியான அதிர்ச்சி காரணம்

5 வயது மகளை கிணற்றில் தள்ளிவிட்டு தவறான முடிவெடுத்த இளம் பெண்! வெளியான அதிர்ச்சி காரணம்

பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியொருவர் கணனி குற்றத்தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வேறு பெண்ணின் புகைப்படத்துடன் இந்த யுவதியின் முகத்தை இணைத்து சமூகத்தில் மோசமான பெண்ணாக காட்டும் புகைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

விடிகாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன? தமிழர் பகுதியில் பரபரப்பு

விடிகாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன? தமிழர் பகுதியில் பரபரப்பு

  

இதனை நிறுவனத்தின் மற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.

சந்தேக நபரின் இழிவான செயலை சம்பந்தப்பட்ட வர்த்தக காட்சியறையின் பிரதான நிர்வாக அதிகாரிகளும் அறிந்திருந்ததாகபொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?