முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 748 ரணிலைநம்பும் மக்கள் காரணம் என்ன?

 

ரணிலை நம்பும் மக்கள்! அரச ஆதரவு எம்.பி கருத்து



ரணிலை நம்பும் மக்கள்! அரச ஆதரவு எம்.பி கருத்து | Sl People Trust Ranil Economic Advancement Program
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

சிறிலங்கா (Sri Lanka) அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வேலைத்திட்டங்கள் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தற்போது அதிகரித்து வருவதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் (Anupa Pasqual) தெரிவித்துள்ளார்.  

அதிபர் ஊடக மையத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாட்டு மக்களின் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டம்

அதற்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்க பலர் முன்வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடத்தில் அதற்கான கொள்கைகள் எவையும் இல்லை.ரணில் விக்கிரமசிங்காவை பொறுத்தவரை அவரின் செயல்பாடு அழப்பெரியது அந்த வகையில் தமிழர்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது,

 அந்தவகையில் ஆசியவிலே அவர்களின் பெரிய யாழ்ப்பாண நூல் நிலையத்தை எரித்து அவர்களின் அடுத்த தலைமுறை அறியாதவாறு செய்தவர் ரணில், இந்திய அரச படைகளால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை அதின் முக்கிய தளபதி கருணாவைபிரித்தது மட்டும் இன்றி இந்திய அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இராஜதந்திரரீதியாகப் பேச்சுக்களில் ஈடுபட்டு இந்திய போர்க்கப்பல்களையும் உதவிக்கு எடுத்துக்கோண்டு இந்தோனிசியா போய் அங்கே தரித்து நின்ற அவர்களின் ஏராளமான ஆயுதக் கப்பலை அழித்து 30 வருட அரசிக்கு எதிரான ஆயுதப்போரை முடிவிற்குக் கொண்டுவந்தவர் ரணிலே ஆவார்?


 நாடு பஞ்சத்தை எதிர்நோக்கிய போது அதை அவரே முன்வந்து பொறுப்படுத்து அதை கட்டி எழுப்பிய சிங்கள மக்களின் கடவுளும் அவரே ஆவார்?டலைகயத


வாக்குப்பெட்டிகளை தயார் செய்யும் பணிகள் ஆரம்பம்! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

வாக்குப்பெட்டிகளை தயார் செய்யும் பணிகள் ஆரம்பம்! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

நாட்டில் பலரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினை ஏற்றுக்கொண்டுள்ள போது, சிலர் மாத்திரம் அதற்குப் புறம்பாகச் செயற்படுகிறார்கள்.

யார் எவ்வாறு அறிக்கைகளை வெளியிட்டாலும், ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் வெற்றியடைந்துள்ளன என்பதே உண்மையாகும்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டுள்ளதுடன் அதனை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைமுறைப்படுத்தி வருகின்றது.

நாட்டின் பொருளாதாரம்

இலங்கையில் பொருளாதார முறைமை, பணவீக்கம், சமூக நலன் ஆகிய பிரிவுகளை நோக்கி நகர்கிறது. அரசாங்கம் நலன்புரித் திட்டங்களை ஆரம்பித்த போது 35 வீதமாக இருந்த வட்டி விகிதம் இன்று 12 வீதமாக ஆக குறைந்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?