முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 742 சஜித்திற்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் பாரிய பிரச்சாரங்களில் ஈடுபடும் ரணில், jvp ஆதரவாளர்கள் நடக்கப்போவது என்ன?

 

13 ஆவது திருத்தத்தை ரணசிங்க பிரேமதாச ஆதரித்தாரா! கேள்வியெழுப்பும் மொட்டு கட்சி

13 ஆவது திருத்தத்தை ரணசிங்க பிரேமதாச ஆதரித்தாரா! கேள்வியெழுப்பும் மொட்டு கட்சி | Slpp Questions Ranasinghe Premadasa Support 13A
 By Eunice Ruth 6 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை ரணசிங்க பிரேமதாச (Ranasinghe Premadasa) ஆதரித்தாரா என்பது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெளிவுபடுத்த வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளது.   

இந்த திருத்தத்தின் நடைமுறை தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையிலேயே, அந்த கட்சியின் தேசிய ஏற்பாட்டாளர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.   

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள்

இந்த நிலையில், 13 ஆவது திருத்தத்தின் ஊடாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடு என்ன என ரோஹித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.


தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை! மீறப்படும் ரணிலின் வாக்குறுதி

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை! மீறப்படும் ரணிலின் வாக்குறுதி

காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் மாகாணங்களிலும் காவல்துறை மா அதிபர்கள் செயற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கை மக்கள் தற்போது போரற்ற நிம்மதியான சூழலில் வாழ்வதாகவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் படையினரும் பாதுகாத்த நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் எனவும் ரோஹித அபேகுணவர்தன கோரியுள்ளார். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?