முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 733 காரைதீவில் கடலில் தவறி வீழ்ந்து மீண்டுமொரு வைத்தியர் பலி

 

காரைதீவில் கடலில் தவறி வீழ்ந்து மீண்டுமொரு வைத்தியர் பலி

காரைதீவில் கடலில் தவறி வீழ்ந்து மீண்டுமொரு வைத்தியர் பலி | Doctor Fell Into The Sea And Died Karaitivu

 By Dilakshan 10 minutes ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

அம்பாறை (Ampara) - காரைதீவில் வைத்தியர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்று (15) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் நிலைப்பாட்டை மாற்றும் எம்.பிக்கள்: வெளியாகவுள்ள தேர்தல் அறிவிப்பு

அரசியல் நிலைப்பாட்டை மாற்றும் எம்.பிக்கள்: வெளியாகவுள்ள தேர்தல் அறிவிப்பு

 

உயிரிழப்பு

சம்பவத்தில், அம்பாறை, காரைதீவைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்தியர் இ.தக்சிதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.


இதேவேளை, இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இருந்து இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (20) என்பவர் நேற்றுமுன்தினம் லகுகல கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?