முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 720 இலங்கையில் முற்றாகச் செயல் இழந்த அரச நிர்வாகம்?

 

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! | Trincomalee Accident 18 Years Old Youth Died
 By Shankar an hour ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

திருகோணமலை, சீதனவெளிப் பகுதியில் ரிப்பர் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (13-06-2024) பகல் இடம் பெற்றுள்ளது.

யாழில் பயங்கர சம்பவம்... வீடொன்றுக்குள் புகுந்து வன்முறை கும்பல்! நகை, பணம் திருட்டு

யாழில் பயங்கர சம்பவம்... வீடொன்றுக்குள் புகுந்து வன்முறை கும்பல்! நகை, பணம் திருட்டு


குறித்த விபத்தில் சம்பூர்- சீதனவெளி பகுதியைச் சேர்ந்த 18 வயதான வி.விதுஷன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

சடலம் மூதூர் தள வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதய நோய்களுடன் போராடிய 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பிரபல பாடலாசிரியர்!

இதய நோய்களுடன் போராடிய 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பிரபல பாடலாசிரியர்!

இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் கால்நடைகள் பராமரிப்பவர் என தெரிய வருகிறது.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! | Trincomalee Accident 18 Years Old Youth Died

ரிப்பர் வாகனத்தை செலுத்துவந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?