முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 758 தாயாரை பார்க்க சென்ற போது ஏற்பட்ட அசம்பாவிதம்.

 

தாயாரை பார்க்க சென்ற போது ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!

தாயாரை பார்க்க சென்ற போது ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! | Batticaloa Kattankudy Bike Accident Family Man Die
 By Shankar 3 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

மட்டக்களப்பு - காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

கொழும்பில் உள்ள பிரபல உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பில் உள்ள பிரபல உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குறித்த விபத்து சம்பவம் இன்றையதினம் (19-06-2024) மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவு டீன் வீதி ஏ.எல் எஸ். மாவத்தை வீதியில் இடம்பெற்றுள்ளது.


விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாயாரைப் பார்ப்பதற்காக அப்றார் நகர், 4ம் குறுக்கு வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் காணப்பட்ட வீடொன்றின் மதிலில் மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட நிலநடுக்கம்! யாழ்.புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் விடுத்த எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்ட நிலநடுக்கம்! யாழ்.புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் விடுத்த எச்சரிக்கை

விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

தாயாரை பார்க்க சென்ற போது ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! | Batticaloa Kattankudy Bike Accident Family Man Die

இந்த விபத்தில் 05 பிள்ளைகளின் தந்தையான 43 வயதான நபரே உயிழந்துள்ளார்.

யாழ். சுன்னாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் அதிரடி கைது!

யாழ். சுன்னாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் அதிரடி கைது!

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?