முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

7 60 தமிழீழப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கசிப்புவிப்பனை?

 

யாழ். சுன்னாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் அதிரடி கைது!

யாழ். சுன்னாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் அதிரடி கைது! | Jaffna Chunnakam Alcohol Production Youth Arrested
 By Shankar 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவேளை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இன்றைய தினம் (19-06-2024) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் உள்ள பிரபல உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பில் உள்ள பிரபல உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை சுன்னாகம் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

விடுமுறையில் இந்த நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

விடுமுறையில் இந்த நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

யாழ். சுன்னாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் அதிரடி கைது! | Jaffna Chunnakam Alcohol Production Youth Arrested

இரண்டு இலட்சம் மில்லிலீட்டர் கோடா மற்றும் ஆறாயிரம் மில்லிலீட்டர் கசிப்பு என்பனவும் இதன்போது மீட்கப்பட்டன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?