யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தருக்கு வெளிநாடொன்றில் நேர்ந்த சோக சம்பவம்!

By Sulokshi 2 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி செம்பியன்பற்று தெற்கைச் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த குடும்பஸ்தர் டென்மார்க் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் எரிவாயு தீப்பற்றி படுகாயம் அடைந்ததாக கூறப்படுகின்றது
கருத்துகள்