முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 676 92 வயதில் 5வது திருமணம்:ஆஸ்திரேலிய செல்வந்தர்

92 வயதில் 5வது திருமணம்:ஆஸ்திரேலிய செல்வந்தர் Murdochஇன் அறிவிப்பு உலகெங்கும் வைரல்
உலக ஊடகச் சக்கரவர்த்தியான ஆஸ்திரேலியாவின் Rupert Murdoch, தனது 92வது வயதில் ஐந்தாவது திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ள செய்தி ஊடகங்களின் பேசுபொருளாக மாறியுள்ளது. FrrkXr8WcAATZ9A.jfif Rupert Murdoch to marry for the fifth time Credit: Twitter NyPost பல பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமாத் தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என ஊடகத்துறையின் ஜாம்பவானாக விளங்கும், Rupert Murdoch, 66 வயது Ann Lesley Smithஐத் திருமணம் செய்யவுள்ளதாக தமக்குச் சொந்தமான New York Post-நாளேட்டின் ஊடாக அறிவித்திருந்தார். மீண்டும் காதலில் விழுவது பதற்றமாய் இருந்ததாகவும், ஆனால் இதுவே தமது கடைசிக் காதலாக இருக்கும் என்றும், தான் மகிழ்ச்சியாய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பாடகராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியுமாக இருந்த Ann Lesley Smithஐ கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவில் நடந்த ஒரு விருந்துபசார நிகழ்வில் வைத்து சந்தித்திருக்கிறார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?