இலங்கை தமிழ் பெண்ணான மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்தாரா நடிகர் விஜய்; விக்கிபீடியாவால் ஏற்பட்ட குழப்பம்!
மனைவி சங்கீதாவை நடிகர் விஜய் விவாகரத்து செய்துவிட்டதாக விக்கி பீடியாவில் எடிட் செய்யப்பட்ட தகவல் இளையதளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விக்கி பீடியாவில் எடிட் செய்யப்பட்டது.
இலங்கை தமிழ் பெண்ணான மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்தாரா நடிகர் விஜய்; விக்கிபீடியாவால் ஏற்பட்ட குழப்பம்! | Did Actor Vijay Divorce His Wife Sangeeta
ரசிகர்கள் அதிர்ச்சி
, இதனால் தான் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பிரியா அட்லீயின் சீமந்தம் நிகழ்ச்சியில் மனைவி இல்லாமல் தனியாக கலந்து கொண்டார்.
இந்தநிலையில், சங்கீதா வெக்கேஷனுக்காக மகன் மற்றும் மகளுடன் லண்டன் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் சென்னையில் உள்ள பணிகளை முடித்துக் கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க லண்டன் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை தமிழ் பெண்ணான மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்தாரா நடிகர் விஜய்; விக்கிபீடியாவால் ஏற்பட்ட குழப்பம்! | Did Actor Vijay Divorce His Wife Sangeeta
இதனிடையே விஜய் ரசிகர்கள் அனைவரையும் விக்கி பீடியாவின் தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதுமட்டுமல்லாது விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் மியூச்சுவல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக பதிவிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் பெண்ணான மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்தாரா நடிகர் விஜய்; விக்கிபீடியாவால் ஏற்பட்ட குழப்பம்! | Did Actor Vijay Divorce His Wife Sangeeta
யாரோ சில விசமிகள் கீர்த்தி சுரேஷ் தான் விஜய்யின் பார்ட்னர் என்றும், விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பது போன்றும்... அத்துமீறி விக்கிபீடியா பேஜில் மாற்றம் செய்துள்ளனர்.
இலங்கை தமிழ் பெண்ணான மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்தாரா நடிகர் விஜய்; விக்கிபீடியாவால் ஏற்பட்ட குழப்பம்! | Did Actor Vijay Divorce His Wife Sangeeta
இந்த நிலையில் தற்போது விக்கிபீடியோவில் நடிகர் விஜய்யின் பக்கம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை நடிகர் விஜய் இன் மனைவி சங்கீதா இலங்கை பின்னனியை கொண்ட தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்