இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாது என்பதை அவர்கள் தான் தீர்மானில்கின்றார்கள் அதைவிட வெளியில் இருப்பவர்கள் தேவையில்லாமல் கதைதைப்பதை நிறுத்த வேண்டும்
சிங்கள இராணுவம் செய்யும் கட்டகாசம் சொல்லில் அடங்காதவை குறிப்பாக தமிழர்களின் ஒழுக்கத்தை சீர்குலைப்பதற்காக தமிழ் பெண்களை விலைமாதுகளாகப் பயன்படுத்துகின்றார்கள் எமது நிலத்தில் உள்ள மணலை கூட ஏற்ற மக்களிற்கு உருமை கிடையாது, அதை விட பொருளாதாரரீதியாக ஒருதர் வழருவதை இனம் கண்டால் கைக்கூலிகளை வைத்து அவரை வாளால் வெட்டுவது அவரின் சொத்துக்களை சேதப்படுத்துவது,
இப்படி செய்யச்சொல்வதுயார் தமிழர்கள் ஒருபோதும் எந்தச்சொத்ததையும் சேதப்படுத்த மாட்டார்கள், ஒரு வேளை களவடுப்பார்கள் அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன், நானுபவிக்கக்கூடாது பிறரும் அனுபவிக்கக் கூடாது என்ற மனநிலை தமிழர்களிடம் இல்லை அதனால்தான் அங்கே வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை மக்களிற்கு ஏற்ப்படுகின்றது,
அவர்களை பிளையாக எழுதுபவர்கள் சிறுபாண்மை தமிழர்களின் பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகளின் படைகளை கேட்டு கடிதம் எழுதுங்கள் அது பொருத்தமாகயிருக்கும்,வியட்னாம் முகாமுக்குள் புகுந்த இலங்கை அதிகாரிகள்;அகதிகள் தற்கொலை முயற்சி ; வெளியான பகீர் தகவல்!
சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி கனடாவுக்கு செல்லமுயன்ற இலங்கையர்கள் 306 பேர் படகு பழுதடைந்ததால் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து தமிழர் ஒருவர் உட்பட மூன்று அதிகாரிகள் , வியட்நாமில் இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமிக்குள் சென்ற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
வியட்னாம் முகாமுக்குள் புகுந்த இலங்கை அதிகாரிகள்;அகதிகள் தற்கொலை முயற்சி ; வெளியான பகீர் தகவல்! | Sri Lankan Officials Camp In Vietnam
வலுக்காட்டாயமாக அனுப்ப முயன்றால் தற்கொலை செய்வோம்
இந்நிலையில் இலங்கை அதிகாரிகளுடன் தமக்கு செல்லமுடியாது என்றும் , வலுக்காட்டாயமாக தம்மை அனுப்ப முயன்றால் தாம் தற்கொலை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் , அங்கு சிக்கியுள்ள இலங்கையர்கள் கூறிய காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியட்னாம் முகாமுக்குள் புகுந்த இலங்கை அதிகாரிகள்;அகதிகள் தற்கொலை முயற்சி ; வெளியான பகீர் தகவல்! | Sri Lankan Officials Camp In Vietnam
அதோடு தம்மை முகவர்கள் ஏமாற்றிய நிலையில், முகாமிற்கு வந்த அதிகாரிகள் தம்மை மீள் நாட்டு வருமாறு வற்புறுத்துகின்றதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்