முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 674 திருமணத்துக்கு சீதனமாக கேட்பது என்ன

இலங்கையில் திருமணத்துக்கு சீதனமாக கேட்பது என்ன தெரியுமா? நாட்டில் அவல நிலை
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியை அடுத்து, சைக்கிளுக்கான மவுசு அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 210 ரூபாயாக காணப்பட்டது. தற்போது சுமார் 450 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் திருமணத்துக்கு சீதனமாக கேட்பது என்ன தெரியுமா? நாட்டில் அவல நிலை | Sri Lanka Fuel Crisis Marriage Seethanam Cycle இதில் குறிப்பாக தற்போது உள்ள எரிபொருள் நெருக்கடியை பயன்படுத்தி, கறுப்புச் சந்தையில் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் ஒரு லீற்றர் பெற்றோல் 3 ஆயிரம் ரூபா முதல் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் நாள் கணக்கில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தங்கியிருந்தால் கூட எரிபொருள் கிடைக்காத நிலை காணப்படுகிறது. நாளாந்த உழைப்பையும் விட்டு விட்டு எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் திருமணத்துக்கு சீதனமாக கேட்பது என்ன தெரியுமா? நாட்டில் அவல நிலை | இதில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெறும் கைகலப்புக்கு பஞ்சமே இல்லை. இந்த நிலையில் பழைய கறள் கட்டிய சைக்கிள் முதல், ஒரு லட்சம் ரூபா கொடுத்து வாங்கிய புத்தம் புதிய சைக்கிள்கள் கூட இப்போது வெளியே பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. மிகவும் கீழ் நோக்கி சென்றுகொண்டிருந்த சைக்கிள் பழுது பார்ப்பவர்களின் தொழில்முறை இப்போது, நிமிர்ந்து கொண்டு வருகிறது. பல வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்திவிட்டு, மோட்டார் வாகனங்களின் மோகத்துக்குள் நுழைந்த பலர் அன்று சைக்கிளை வீட்டு கோடியில் தூக்கி எறிந்தனர். இன்று அந்த சைக்கிள்கள் எல்லாம் திருமணம் ஆகப்போகும் புது மாப்பிளை போல, பழுது பார்ப்பதற்காக சைக்கிள் திருத்தும் இடங்களில் குவிந்து உள்ளது. இலங்கையில் திருமணத்துக்கு சீதனமாக கேட்பது என்ன தெரியுமா? நாட்டில் அவல நிலை இதுதவிர முன்னர் 15 ஆயிரம் முதல் 25 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட புதுச் சைக்கிள்கள், கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் 65 ஆயிரம் என குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அவை ஒரு லட்சம் ரூபா வரையில் விற்பனையாகிறது. ஆனாலும் சைக்கிளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலர் பழைய சைக்கிள்களை திருத்தி, பயன்படுத்தி ஓடுகின்றனர். இன்னும் சிலர் இது தான் சந்தர்ப்பம் என்று 5 ஆயிரம் கூட பெறுமதி இல்லாத சைக்கிள்களை தண்ணீரிலும், எண்ணெய்யிலும் கழுவி ஒன்லைனில் 50 ஆயிரம் என்று விளம்பரம் செய்துள்ளனர். தங்கம் கூட இலகுவாக வாங்கவிடலாம். இந்த சைக்கிளுக்கு இப்படி மவுசு வரும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. இலங்கையில் திருமணத்துக்கு சீதனமாக கேட்பது என்ன தெரியுமா? நாட்டில் அவல நிலை ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய நாளில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வரை செல்கிறது. ஒரு சைக்கிள் ஒரு லட்சம் ரூபா முதல் விற்பனையாகிறது. இதனால் எதிர்காலத்தில் திருமணங்களின் போது வர தட்சணையாக சைக்கிள் வாங்கும் நிலை ஏற்படப்போகிறது. மேலும் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இதனால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. எரிபொருளுக்கான பணமும் மீதப்படுத்தப்படுகிறது. என்றாலும் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு சற்று தாமதமாக செல்ல நேரிடுவது சைக்கிள் பயணத்தின் குறையாக உள்ளது. என்றாலும் இப்போது சைக்கிள் திருட்டும் அதிகரித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?