அமெரிக்காவுக்கு கோட்டாபய கூறிய செய்தி!
தனக்கு 5 வருடங்களுக்கு உரிய ஆட்சி ஆணை வழங்கப்பட்டிருப்பதால், பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உறுதிபடக் கூறியுள்ளார்.
அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் தனது நிலைப்பாட்டை அவர் கூறியுள்ளார்.
இருந்தாலும், மறுதடவை அரச தலைவர் தேர்தலில் போட்டியடப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் விரிவான பார்வையுடனும், மேலும் சில முக்கிய செய்திகளையும் செய்தி வீச்சில் காண்க,,
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்