முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 437 மலர்ந்த கள்ளக்காதல்! யாழில் 26 வயது

மண்ணெண்னைக்கு கியூவில் நின்ற போது மலர்ந்த கள்ளக்காதல்! யாழில் 26 வயது
யாழ் கொக்குவில் பகுதியில் 26 வயதான இளைஞன் குடுபஸ்தர் ஒருவரால் நையப்புடைத்து வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளார்.நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பஸ்தரின் 34 வயதான மனைவியுடன் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற போது நட்பாகி , அந்த நட்பு குடும்பஸ்தர் இல்லாத போது அவரது வீடுவரை தொடர்ந்துள்ளது. இதனை அறிந்த பின்னரே வீட்டுக்கு வந்த குறித்த இளைஞன் குடும்டும்பஸ்தரால் கடுமையாக தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நேரம், பெற்றோலுக்கு கியூ, மண்ணெண்ணைக்கு கியூ, பாணுக்கும் கியூ…. இதில் ஒரு கள்ளக் காதல் வேறு. அதிலும் சில இடங்களில் இவ்வாறு கியூவில் நின்றவர்கள் இறந்தும் உள்ளார்கள். இது எல்லாம் திருந்துற கேசா

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?