முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 265 இந் நிலை இந்தியாவிற்கம் ஏற்படலாம்?

இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் - முன்னாள் இந்திய நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் தவறான பொருளாதார கொள்கையே என முன்னாள் இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் தவறான பொருளாதார கொள்கையே என தெரிவித்ததுடன் அதே சாயல் இந்திய பொருளாதாரத்திலும் உள்ளது என்றும் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதித்து வருவதுடன் அந்த பணத்தை என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை?", என்று தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், " இந்த தவறான பொருளாதார கொள்கையால் சில்லறை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டியுள்ளது. இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கு வந்துவிட்டது என கூறவில்லை. அவ்வாறு இந்தியாவிலும் ஏற்படும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கிறேன்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?