முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b746

பிரித்தானியா பல்பொருள் அங்காடிகளில் முதல்முறையாக அறிமுகமாகும் உணவுப்பொருள்
பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் முதல் முறையாக, நறுக்கும்போது கண்ணீரை வரவழைக்காத வெங்காயம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வெங்காயம் பிரித்தானியாவில் முதல் முறையாக வெயிட்ரோஸ் கடைகளில் அறிமுகமாக உள்ளது அமெரிக்காவில் Sunions என தொடங்கப்பட்ட குறித்த பிராண்ட், வெங்காயத்தை 30 வருடங்களுக்கு மேலாக இனப்பெருக்கம் செய்து, வெட்டும்போது வெளிப்படும் ஆவிகள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இல்லை என்று கூறியது. குறித்த வெங்காயங்களின் மூன்று பொக்கெட்டுகள் 1.50 பவுண்டுகளுக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இது Waitrose-ன் சொந்த பிராண்ட் வெங்காயத்தின் நான்கு பொக்கெட்டுகளை விட 30 பென்ஸ் அதிகம். மேலும், இந்த வெங்காயங்கள் மரபணு மாற்றம் செய்யப்படவில்லை, பதிலாக இனப்பெருக்கம் (bred) செய்யப்படுவதாக Sunions கூறியுள்ளது. இந்த வெங்காயங்களில் உள்ள சுவை மற்ற வெங்காயத்தை விட வித்தியாசமாக உருவாகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Sunions ஏற்கனவே அமெரிக்காவில் விற்பனையில் உள்ளது. அனால் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. இந்த Sunions வெங்காயங்களை மிகவும் இனிப்பானவை மற்றும் வாசனை இவை என்றுகூறப்படுகிறது. தமிழர்கள் அவதானம் புதியவைகளை சாப்பிட்டு புதிய நோய்களை தேடாமல் பளையவைகளைச்சாப்பிட்டு நமது ஆயுளைக் கூட்டுவோம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?