முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b422

உள்ளே இருந்த வண்ணம் வெறியர்களின் உளவாளியாக செயல்படும் சுமந்திரன்.
சுமந்திரனை புறந்தள்ளி இரகசிய சந்திப்பில் கூட்டமைப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்துள்ள நிலையில் அதில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பானது கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது. கடந்த நாட்களில் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு கூட்டமைப்பிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் என்பன பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. ஏற்கனவே உள்வீட்டு விவகாரம் பூதாகரமாக இருந்த நிலையிலேயே மேற்படி பிரச்சினையும் பாரிய மோதலை ஏற்படுத்தியிருந்தது. இதன் பின்னணியிலேதான் இன்று விசேட சந்திப்பிற்கு சம்பந்தன் தலைமையில் ஏற்பாடு இடம்பெற்றுள்ளது. எனினும் இச்சந்திப்பிற்கு சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?