அவுஸ்திரேலியாவில் உள்ள QLD மானிலத்தில் புலம்பெயர் தமிழர்களால் தமிமீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27/2020 பிற்பகல் ஐந்து மணிக்கு ஆரம்பித்து 8.30 மணிக்கு அனைத்து நிகள்வுகளும் நிறைவு செய்யப்பட்டது குறிப்பாக இளைய தலைமுறையினர் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.
அதைவிட இங்கே உள்ள அவுஸ்திரேலியா மக்களும் தமிழர்களுக்கு சார்பாக தங்களின் ஆதரவை விளிப்படுத்தினர்கள். எனவே அவர்களுக்கும் எமது இணையம் சார்வாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் கீழே நிகழ்வுகளை உலகத் தமிழர்கள் பார்க்கலாம்
நன்றி.K.NIMAL
கருத்துகள்